பாக்கின் விலை அதிகரிப்பு

1 min read
💬 0

கடந்த சில மாதங்களாக, 20 ரூபாய் வரையில் உயர்வடைந்திருந்த பாக்கின் விலை, தற்போது மேலும் அதிகரித்துள்ளதாக, மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது பாக்கொன்று 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வெற்றிலை பொதி ஒன்றின் விலை முன்னர் 70 ரூபாய், இப்போது 100 – 150 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.