முட்டையின் விலையில் வீழ்ச்சி! Uncategorized

முட்டையின் விலையில் வீழ்ச்சி!

1 min read
💬 0

சந்தையில் முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வியாபாரிகள் உற்பத்தி அதிகரிப்பு காரணமாகவே முட்டையின் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விலை இதற்கமைய தற்பொழுது 28 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையில் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.