யாழ். இந்துக்கல்லூரியில் க.பொ.த உயர்தரத்தில் இணைய வாய்ப்பு Uncategorized

யாழ். இந்துக்கல்லூரியில் க.பொ.த உயர்தரத்தில் இணைய வாய்ப்பு

1 min read
💬 0

2026ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பாட நெறிகளுக்கு, யாழ்ப்பாணம் (Jaffna) இந்துக்கல்லூரியில் இணைவதற்காக மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன்போது, விஞ்ஞான பிரிவில் கல்வியை தொடர வசதிவாய்ப்பற்ற மலையக, வன்னிப்பிரதேச மற்றும் கிழக்கு மாகாண மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe4QBR3Ucf1EunQiS8N4SbS_vs6ng-CLYBlg649IC285Byw9g/viewform இணைய தளத்தினை அணுகுவதன் மூலம் குறித்த விண்ணப்ப படிவங்களை பெற முடியும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.