GIT பாட பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

1 min read
💬 0

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி இடம்பெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான பொது தகவல் தொழிநுட்ப பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.