இன்றைய அதிரடி விலை நிலவரம் முக்கிய செய்திகள்

இன்றைய அதிரடி விலை நிலவரம்

1 min read
💬 0

நேற்று (19) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 393,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று (20) இதுவரை தங்க விலையில் எந்த மாற்றமும் பதிவாகவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சந்தை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 393,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 361,500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 49,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 45,188 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் டொலர் பெறுமதி ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையில் தங்க விலையில் அடுத்த நாட்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்