தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை  மீண்டும் நடத்தப்படுமா? Uncategorized

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

1 min read
💬 0

05ம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் குழுவினருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதனையடுத்து, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.